அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்களின் சத்தியப்பிரமாண நிகழ்வு
Srilanka Muslim Congress
Sri Lanka Politician
Sri Lankan Peoples
Eastern Province
By Rakshana MA
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் வெற்றியீட்டி பட்டியல் ஆசனங்களின் மூலம் தெரிவு செய்யப்பட்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உறுப்பினர்கள் சத்தியப்பிரமாணம் செய்தனர்.
குறித்த சத்தியபிரமாணமானது, இன்று (11) திருகோணமலை ஜேகப் பார்க் தனியார் விடுதியில் குறித்த கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான றிசாட் பதியுதீன் தலைமையில் இடம்பெற்றது.
சத்திய பிரமாணம்
இதில் நாடளாவிய ரீதியில் மக்கள் காங்கிரஸ் சார்பில் தெரிவான 140 உறுப்பினர்களும் கலந்து கொண்டு சத்தியப் பிரமாணம் செய்து கொண்டனர்.
அத்துடன், குறித்த இந்த நிகழ்வில் நாடாமன்ற உறுப்பினர்களான அஷ்ரப் தாஹிர், முத்து முகம்மது மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |







