கடன் தரப்படுத்தலில் சாதகமான போக்கை எட்டிய இலங்கை

Central Bank of Sri Lanka Sri Lanka Government Of Sri Lanka
By Rakshana MA Dec 21, 2024 04:27 AM GMT
Rakshana MA

Rakshana MA

இலங்கையின் கடன் தரப்படுத்தலில் சாதகமான போக்கு காணப்படுவதாக ஃபிட்ச் ரேட்டிங் நிறுவனம் தகவல் வெளியிட்டுள்ளது.

இதன் காரணமாக குறித்த நிறுவனம் இலங்கையில் கடன் தரத்தை மேம்படுத்துவதாக அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நீண்டகால வெளிநாட்டு நாணயங்களை வழங்குபவர்களின் மதிப்பீடு CCC எதிர்மறையிலிருந்து CCC நேர்மறையாக மேம்படுத்தப்பட்டுள்ளது என குறிப்பிடப்பட்டுள்ளது.

அம்பாறையில் ஊடகவியலாளர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு செயலமர்வு

அம்பாறையில் ஊடகவியலாளர்களுக்கு போதைப்பொருள் தடுப்பு செயலமர்வு

கடன் மறுசீரமைப்பு

மேலும், இது மேம்பட்ட மேக்ரோ பொருளாதார குறிகாட்டிகளை பிரதிபலிக்கிறது மற்றும் உள்ளூர் நாணய இயல்புநிலை அபாயத்தை குறைக்கிறது.

கடன் தரப்படுத்தலில் சாதகமான போக்கை எட்டிய இலங்கை | Achieved Positive Trend In Credit Rating Sri Lanka

அத்துடன் இது சர்வதேச கடன் மறுசீரமைப்பின் வெற்றியை மேம்படுத்தியுள்ளது என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.

இதேவேளை, வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பின் படி, எட்டு திறைசேரி பத்திரங்கள் மூலம் சர்வதேச இறையாண்மை பத்திரங்கள் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

வைத்தியர்களின் ஓய்வு வயது அதிகரிப்பு

வைத்தியர்களின் ஓய்வு வயது அதிகரிப்பு

மோடியை சந்தித்த அநுர! மறைக்கப்பட்ட பல விடயங்கள்

மோடியை சந்தித்த அநுர! மறைக்கப்பட்ட பல விடயங்கள்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW