யாழில் கோர விபத்து: இரு பெண்கள் பலி

Jaffna Sri Lanka
By Vethu May 01, 2023 12:19 PM GMT
Vethu

Vethu

யாழ்ப்பாணம்-அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற கோர விபத்தில் இரண்டு பெண்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

இந்த விபத்து இன்று(01.05.2023) மாலை 4 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

ஸ்கூட்டியில் சென்ற இரண்டு பெண்கள் வாகனம் ஒன்றுடன் மோதுண்ட நிலையில் விபத்து ஏற்பட்டுள்ளது.    

முக்கிய செய்திகளை உங்களது கை தொலைபேசிகளில் பெற்றுக்கொள்ள எம்முடன் இணையுங்கள் Join Now