மட்டக்களப்பில் கரை ஒதுங்கும் கறுப்பு நிற மீனினம்

Batticaloa Eastern Province Fish
By Laksi Oct 30, 2024 01:45 PM GMT
Laksi

Laksi

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் ஒருவகை மீனினம்  கரை ஒதுங்குகின்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த மீன்கள் நேற்று (30) மாலை வேளையிலிருந்து கரை ஒதுங்குகின்றாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த நிலையில், களுதாவளை, தேற்றாத்தீவு, செட்டிபாளையும், மாங்காடு, குருக்கள்மடம் உள்ளிட்ட பல இடங்களிலும் இவ்வாறு மீன்கள் கரை ஒதுகுவதை அந்த பகுதி கடற்றொழிலாளர்கள் அவதானித்துள்ளனர்.

அம்பாறையில் அதிகரிக்கும் சட்டவிரோத செயற்பாடுகள்: பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்

அம்பாறையில் அதிகரிக்கும் சட்டவிரோத செயற்பாடுகள்: பொலிஸாரின் முக்கிய அறிவித்தல்

கறுப்பு நிற மீனினம்

சிறிய அளவிலான கறுப்பு நிற மீனினமே இவ்வாறு கரை ஒதுங்கி கடற்கரையில் இறந்து கிடக்கின்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மட்டக்களப்பில் கரை ஒதுங்கும் கறுப்பு நிற மீனினம் | A Type Of Fish That Inhabits The Batti Seas

அத்தோடு, காலத்திற்குக் காலம் இந்த மீனினம் கரை ஒதுங்குவதாவும் இதனை உண்பதில்லை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இது தொடர்பில் அச்சம் கொள்ளத் தேவையில்லை என கடற்றொழில் நீரியல்வள திணைக்களத்தின் மட்டக்களப்பு காரியாலய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

காணாமல் போன வாகன பதிவு திணைக்கள ஆவணங்கள்

காணாமல் போன வாகன பதிவு திணைக்கள ஆவணங்கள்

ஹட்டனில் போதைப்பொருள் பயன்படுத்த முயன்ற இளைஞர்கள் கைது

ஹட்டனில் போதைப்பொருள் பயன்படுத்த முயன்ற இளைஞர்கள் கைது

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW