மொட்டு கட்சிக்கான ஆதரவு தொடர்பில் வெளியான தகவல்
Sri Lankan Peoples
Sri Lanka Podujana Peramuna
Sri Lankan political crisis
By Dhayani
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இன்னும் 69 இலட்சம் பேர் இருப்பதாக இராஜாங்க அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்துள்ளார்.
69 இலட்சம் பேரின் அஸ்திவாரத்தை உடைக்கலாம் என்று யாராவது நினைத்தால் அது வெறும் கனவாக மாறலாம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
மக்களுக்காக போராடும் அரசியல் கட்சிகள்
69 இலட்சம் வாக்காளர்களை விட்டு வெளியேறிய சில அரசியல் கட்சிகளும், தலைவர்களும் மக்களுக்காக போராடுகின்றார்கள்.
இருப்பினும், பெரும்பான்மையானவர்கள் இன்னும் கட்சியுடன் இருக்கிறார்கள் என்பதை பணிவுடன் ஒப்புக்கொள்கின்றேன் என்றும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |