ஊருக்குள் புகுந்த 6அடி முதலை : மக்கள் முன்னெடுத்த செயல்
Batticaloa
Sri Lankan Peoples
Eastern Province
By Rakshana MA
மட்டக்களப்பு(Batticaloa) பிரதேசத்துக்கு உட்பட்ட சின்ன ஊறணி பிரதேச குடிமனைக்குள் புகுந்த 6 அடி முதலை ஒன்று இன்று(07) அதிகாலை பிரதேச மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து மக்களால் பிடிக்கப்பட்ட குறித்த முதலையானது வனஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
மடக்கி பிடித்த மக்கள்
இந்நிலையில், அண்மை காலமாக மட்டக்களப்பில் தொடர்ச்சியாக குடிமனைப் பகுதிகளில் முதலைகள் உட்புகுந்து வரும் நடவடிக்கை அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |



