காணி அனுமதி பத்திரத்திற்காக காத்திருப்போருக்கு வெளியான நற்செய்தி
Government Of Sri Lanka
Sri Lankan Peoples
By Rakshana MA
இந்த ஆண்டுக்குள் நாடு முழுவதும் காணி இல்லாத ஐம்பதாயிரம் பேருக்கு நில உறுதிகள் அல்லது அனுமதிப்பத்திரங்களை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குறித்த தகவலை காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சர் சுசில் ரணசிங்க தெரிவித்துள்ளார்.
காணி அமைச்சக அறிவித்தல்
இந்த மாத இறுதிக்குள் கிளிநொச்சியில் இந்தத் திட்டம் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டில் காணிகள் இல்லாத லட்சக்கணக்கான மக்கள் இருப்பதாக காணி அமைச்சகம் சுட்டிக்காட்டியுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |