48 பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள விடயம்

Ministry of Education
By Mayuri Aug 06, 2024 11:26 AM GMT

நாடு முழுவதிலும் நீர் வசதியற்ற 48 பாடசாலைகளும், மின்சார வசதி இல்லாத 15 பாடசாலைகளும் இனங்காணப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

பாதுகாப்பான நீர் வசதி

அதன்படி பாதுகாப்பான நீர் வசதி இல்லாத 983 பாடசாலைகள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

48 பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள விடயம் | 48 Schools Do Not Have Electricity

மேலும் மின்சாரம் இல்லாத பெரும்பாலான பாடசாலைகளில் நாற்பது அல்லது ஐம்பது குழந்தைகள் இருப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW