நாட்டில் வாய்ப்புற்று நோய் தொடர்பில் வெளியான தகவல்கள்
Cancer
Sri Lankan Peoples
Hospitals in Sri Lanka
By Rakshana MA
இலங்கையில் ஒவ்வொரு நாளும் 3 முதல் 4 பேர் வாய்வழிப் புற்றுநோயால் இறக்கின்றனர் என வாய்வழி மற்றும் மாக்ஸில்லோஃபேஷியல்(Maxillofacial) நிபுணர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க(Ananda Ratnayake) தெரிவித்துள்ளார்
சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே, அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
புற்றுநோயாளர்கள்
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டில் ஆண்டுதோறும் 2,000 முதல் 3,000 வரை புதிய வாய்வழி புற்றுநோயாளர்கள் கண்டறியப்படுகின்றனர்.
இதற்கிடையில், பாடசாலை மாணவர்களிடையே முன் வாய்வழிப் புற்றுநோய்க்கான அறிகுறிகளும் காணப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |