கல்வி மற்றும் சுகாதார துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு

Parliament of Sri Lanka Anura Kumara Dissanayaka Education Budget 2025
By Rakshana MA Feb 17, 2025 06:27 AM GMT
Rakshana MA

Rakshana MA

இந்த வருடத்திற்கான கல்வி மற்றும் சுகாதாரைத்துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க (Anura Kumara Dissanayake) தெரிவித்துள்ளார்.

தற்போது நாடாளுமன்றத்தில் முன்வைத்து வரும் 2025ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்மொழிவின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் இன்று..!

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது வரவு செலவுத் திட்டம் இன்று..!

வரவு செலவுத் திட்டம்

மேலும், ஏழ்மையை இல்லாதொழிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

கல்வி மற்றும் சுகாதார துறைக்கு அதிகளவில் நிதி ஒதுக்கீடு | 2025 Budget Announcement About Education

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

ஷானி அபேசேகர தலைமையில் தூசுதட்டப்படவுள்ள முக்கிய வழக்குகள்!

ஷானி அபேசேகர தலைமையில் தூசுதட்டப்படவுள்ள முக்கிய வழக்குகள்!

    நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW