க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

Ministry of Education Department of Examinations Sri Lanka G.C.E.(A/L) Examination Sri Lankan Schools
By Laksi Sep 13, 2024 07:39 AM GMT
Laksi

Laksi

இந்த ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கான திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, 2024ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை நவம்பர் 25ஆம் திகதி முதல் டிசம்பர் 20ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த விடயத்தை பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இன்று (13) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட போது தெரிவித்துள்ளார்.

நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை

நீண்ட வார இறுதி விடுமுறையை முன்னிட்டு இன்று முதல் விசேட போக்குவரத்து சேவை

பரீட்சை பெறுபேறுகள்

2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் செப்டெம்பர் மாதத்திற்குள் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக  பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு | 2024 Gce Advanced Level Exam Date Notification

அத்தோடு, சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகள் குறித்த பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தில் உள்ளதாகவும் பரீட்சை பெறுபேறுகளை இந்த மாதத்திற்குள் வழங்க தயாராக உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேர்தல் சட்டங்களை அலட்சியம் செய்வதாக முறைப்பாடு

சில பொலிஸ் உத்தியோகத்தர்கள் தேர்தல் சட்டங்களை அலட்சியம் செய்வதாக முறைப்பாடு

ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா..! பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு கூறும் விடயம்

ஊரடங்கு பிறப்பிக்கப்படுமா..! பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சு கூறும் விடயம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW