மட்டக்களப்பில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த அரசியல் கட்சிகள்

Batticaloa Eastern Province General Election 2024 Parliament Election 2024
By Laksi Oct 10, 2024 11:09 AM GMT
Laksi

Laksi

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு மட்டக்களப்பில் அங்கீகரிக்கப்பட்ட இரண்டு அரசியல் கட்சிகள் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

குறித்த வேட்பு மனுக்கள் நேற்றையதினம் (09) மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

இந்த நிலையில், மக்கள் போராட்ட முன்னணி கட்சியின் தலைமை வேட்பாளர் தர்மலிங்கம் கிருபாகரன் தலைமையில் தமது வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளனர்.

தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடும் வகையில் எந்த கட்சியும் இல்லை: லால்காந்த

தேசிய மக்கள் சக்திக்கு சவால் விடும் வகையில் எந்த கட்சியும் இல்லை: லால்காந்த

வேட்பு மனு தாக்கல்

இதேவேளை, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம் தலைமையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு கட்சியினர் சங்கு சின்னத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வேட்பு மனுக்களை கையளித்துள்ளனர்.

மட்டக்களப்பில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்த அரசியல் கட்சிகள் | 2 Political Parties Filed Nomination Papers Batti

மாவட்டத்தில் மூன்று சுயேட்சை குழுக்களும் 4 அரசியல் கட்சிகளும் இதுவரை வேட்பு மனுக்களை தாக்கல் செய்துள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிரதி தேர்தல் ஆணையாளர் சுபியான் தெரிவித்துள்ளார். 

டொலருக்கு நிகராக வலுவடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி

டொலருக்கு நிகராக வலுவடையும் இலங்கை ரூபாவின் பெறுமதி

தொடர்ந்து வீழ்ச்சியடையும் தங்க விலை

தொடர்ந்து வீழ்ச்சியடையும் தங்க விலை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW