பொதுத் தேர்தலுக்கு 11 பில்லியன் ரூபா! அமைச்சரவை அனுமதி

Vijitha Herath Sri Lanka Cabinet
By Mayuri Oct 01, 2024 06:00 AM GMT
Mayuri

Mayuri

எதிர்வரும் பொதுத் தேர்தலுக்கு 11 பில்லியன் ரூபாவினை ஒதுக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் விஜித ஹேரத் இதனைத் தெரிவித்துள்ளார். 

பொதுத் தேர்தலுக்கு 11 பில்லியன் ரூபா! அமைச்சரவை அனுமதி | 11 Billion Rupees For General Elections

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW