மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Sri Lanka Crude Oil Prices Today Money Dollars World
By Rakshana MA Apr 26, 2025 06:58 AM GMT
Rakshana MA

Rakshana MA

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (26) அதிகரிப்பை பதிவு செய்துள்ளது.

அதன்படி, சர்வதேச சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 63.02 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கடன் அட்டை பயன்பாட்டில் கட்டாயமாகும் புதிய நடைமுறை

இலங்கையில் கடன் அட்டை பயன்பாட்டில் கட்டாயமாகும் புதிய நடைமுறை

சர்வதேச சந்தை

அதேநேரம், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 66.87 அமெரிக்க டொலராக அதிகரித்துள்ளது.

மசகு எண்ணெய்யின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம் | World Wide Crude Oil Price Today

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 2.93 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

இன்றைய நாளுக்கான தங்கத்தின் விலை மாற்றம்

இன்றைய நாளுக்கான தங்கத்தின் விலை மாற்றம்

சம்மாந்துறையில் நீர் குழியில் இருந்து சிறுவன் சடலமாக மீட்பு

சம்மாந்துறையில் நீர் குழியில் இருந்து சிறுவன் சடலமாக மீட்பு

           நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW