மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி

Sri Lanka Crude Oil Prices Today Money Dollars World
By Rakshana MA Apr 21, 2025 08:45 AM GMT

உலக சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் (21) சற்று வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது.

அதன்படி, சர்வதேச சந்தையில் WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 63.82 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

அம்பாறையில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

அம்பாறையில் காட்டு யானை தாக்கி ஒருவர் பலி

சர்வதேச சந்தை

அதேநேரம், பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 67.15 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

மசகு எண்ணெய்யின் விலையில் வீழ்ச்சி | World Wide Crude Oil Price Today

இதேவேளை, உலக சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை இன்றைய தினம் 3.19 அமெரிக்க டொலராக வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

கிழக்கு இலங்கையில் மக்களின் தற்போதைய நிலவரம்..!

கிழக்கு இலங்கையில் மக்களின் தற்போதைய நிலவரம்..!

தங்க விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்..!

தங்க விலையில் ஏற்பட்டுள்ள பாரிய மாற்றம்..!

           நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW