ஜெர்மனின் பெர்லின் நகரில் இஸ்லாத்தில் இணைந்த 3 இளம் பெண்கள்
Germany
By Thahir
ஜெர்மனின் பெர்லின் நகரில் ரமழான் மாதத்தில், இஸ்லாத்தை தழுவி தமது வாழ்க்கை நெறியாக 3 இளம் பெண்கள் இஸ்லாத்தை ஏற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆடம்பரம் நிறைந்த உலகில் மேற்கைத்தேய நாடுகளில் வாழும் இளையவர்கள் மத்தியில் இஸ்லாம் மதம் தொடர்பில் அண்மைய நாட்களில் பல மாற்றம் ஏற்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.