இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை

Sri Lanka Climate Change Weather
By Rakshana MA May 01, 2025 03:24 AM GMT
Rakshana MA

Rakshana MA

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் 75 மில்லிமீற்றர் அளவில் பலத்த மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றைய நாளுக்கான வானிலை தொடர்பில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றிலே குறிக்கப்பட்டுள்ளது.

வடக்கும் கிழக்கும் ஒன்று சேர்க்கப்பட வேண்டும்!

வடக்கும் கிழக்கும் ஒன்று சேர்க்கப்பட வேண்டும்!

இடியுடன் கூடிய மழை 

குறித்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

தென், மேல் மாகாணங்களிலும், புத்தளம், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் காலை வேளையில் மழை பெய்யக்கூடும்.

இன்றைய நாளுக்கான வானிலை அறிக்கை | Weather Report Today Sri Lanka

மத்திய, ஊவா மாகாணங்களின் சில இடங்களில் காலை வேளையில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது.

இடியுடனான மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சாய்ந்தமருது மகா வித்தியாலயத்தில் மாணவர் நாடாளுமன்றத் தேர்தல்

சாய்ந்தமருது மகா வித்தியாலயத்தில் மாணவர் நாடாளுமன்றத் தேர்தல்

நாட்டின் இன்றைய தினம் காற்றின் தரம் தொடர்பில் வெளியான தகவல்

நாட்டின் இன்றைய தினம் காற்றின் தரம் தொடர்பில் வெளியான தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW