இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

Sri Lanka Department of Meteorology Climate Change
By Rukshy Oct 02, 2024 02:19 AM GMT
Rukshy

Rukshy

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

கிழக்கு, மத்திய மற்றும் வடமத்திய மாகாணங்களில் சில இடங்களில் 50 மில்லிமீற்றருக்கு மேல் ஓரளவு பலத்த மழையை எதிர்பார்க்கலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

முச்சக்கர வண்டி கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

முச்சக்கர வண்டி கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

தென் மற்றும் மேல் மாகாணங்களின் கரையோரப் பகுதிகளில் காலை வேளையிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு | Weather Forecast For Today Sri Lanka

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கம் ஏற்படக்கூடிய சூழல் காணப்படுகின்றது.

இதனால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.

நிறுவன அதிகாரிகளிடம் மீண்டும் கையளிக்கப்பட்ட வாகனங்கள்

நிறுவன அதிகாரிகளிடம் மீண்டும் கையளிக்கப்பட்ட வாகனங்கள்

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW