இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

Sri Lanka Department of Meteorology Climate Change
By Rukshy Sep 16, 2024 02:32 AM GMT
Rukshy

Rukshy

நாட்டின் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமணடலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இப்பகுதிகளில் சில இடங்களில் 50 மில்லிமீற்றர் அளவில் கனமழை பெய்யக்கூடும்.

வடமேல் மாகாணத்திலும் கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும்.

எதிர்க்கட்சித் தலைவரின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி

எதிர்க்கட்சித் தலைவரின் மீலாதுன் நபி வாழ்த்துச் செய்தி

இடியுடன் கூடிய மழை

கிழக்கு மற்றும் ஊவா மாகாணத்திலும் பொலன்னறுவை மாவட்டத்திலும் ஒரு சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு | Weather Forecast For Today

இந்நிலையில், மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோமீற்றர் வரை பலத்த காற்று வீசக்கூடும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமணடலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

யாழில் தவறான முடிவு எடுத்து இளம் யுவதி ஒருவர் உயிரிழப்பு

யாழில் தவறான முடிவு எடுத்து இளம் யுவதி ஒருவர் உயிரிழப்பு

அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களின் விடுமுறை: வெளியான முக்கிய தகவல்

அரச மற்றும் தனியார்துறை ஊழியர்களின் விடுமுறை: வெளியான முக்கிய தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW