இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு

Sri Lanka Department of Meteorology Climate Change
By Rukshy Sep 08, 2024 02:06 AM GMT
Rukshy

Rukshy

நாட்டின் இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்து வளிடண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது

இதன்படி மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சம்மாந்துறையில் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து பிரசார நடவடிக்கை

சம்மாந்துறையில் ரணிலுக்கு ஆதரவு தெரிவித்து பிரசார நடவடிக்கை

சிறிதளவு மழை

இந்நிலையில், வட மாகாணத்தில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றைய நாளுக்கான வானிலை முன்னறிவிப்பு | Weather Forecast For Today

மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும், வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்களிலும் அம்பாந்தோட்டை, மொனராகலை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

நாட்டு மக்களுக்கு கணினி அவசர செயற்பாட்டு பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை..!

நாட்டு மக்களுக்கு கணினி அவசர செயற்பாட்டு பிரிவு விடுத்துள்ள எச்சரிக்கை..!

கவர்ச்சியான பிரச்சாரங்களால் ஆட்சிக்கு அவசரப்படுகிறார் அனுர: ரிஷாட் எச்சரிக்கை

கவர்ச்சியான பிரச்சாரங்களால் ஆட்சிக்கு அவசரப்படுகிறார் அனுர: ரிஷாட் எச்சரிக்கை

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW