களனி ஆற்றின் நீர்மட்டம் குறித்து வெளியான அறிவிப்பு
Landslide In Sri Lanka
Floods In Sri Lanka
Rain
Kelani Ganga
By Fathima
களனி ஆற்றின் நீர்மட்டம் தற்போது குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
நீர்மட்டம்
களனி ஆற்றுப்படுகையின் தாழ்நிலப் பகுதிகளைப் பாதித்த வெள்ள நிலைமையும் குறைந்து வருவதாக திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் களு கங்கை, மல்வத்து ஓயா உள்ளிட்ட நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் குறைந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது.