சிறுவர்களிடையே பரவி வரும் வைரஸ் காய்ச்சல் குறித்து எச்சரிக்கை

Sri Lanka Hospitals in Sri Lanka
By Dhayani Apr 01, 2024 01:16 AM GMT

சிறுவர்களிடையே பரவி வரும் வைரஸ் காய்ச்சல் குறித்து சுகாதார துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் இந்த நோயினால் பாதிக்கப்படலாம் என கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் டொக்டர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

இந்நோய் தாக்கம் உள்ள குழந்தைகளின் வாயிலும், கைகால்களிலும் சிறு கொப்புளங்கள் காணப்படும்  எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

warning-about-viral-fever-spreading-among-children

மேல் மாகாணத்தில் இந்நோய் பரவல் அதிகமாக காணப்படுவதாக வைத்தியர் நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைப்பு

நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலை குறைப்பு

வெளிநாட்டில் தொழில் புரிந்து விட்டு நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு

வெளிநாட்டில் தொழில் புரிந்து விட்டு நாடு திரும்பும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவிப்பு


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW