38 நாடுகளுக்கு வீசா இல்லாத நுழைவு அனுமதி! வெளியாகியுள்ள தகவல்

Ali Sabry Sri Lanka Cabinet
By Mayuri Sep 03, 2024 04:15 AM GMT

38 நாடுகளுக்கு வீசா இல்லாத நுழைவு அனுமதியை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தமது எக்ஸ் தளத்தில் இந்த பதிவை இட்டுள்ளார்.

சிங்கப்பூரின் முறைமை

விண்ணப்பதாரரின் வெளிநாட்டுக் கடவுச்சீட்டில் ஒரே ஒரு அதிகாரபூர்வ முத்திரையுடன் வெளிநாட்டு அனுமதி அல்லது விசா நீடிப்பு வழங்கும் சிங்கப்பூரின் முறைமையை அரசாங்கம் பின்பற்றுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

38 நாடுகளுக்கு வீசா இல்லாத நுழைவு அனுமதி! வெளியாகியுள்ள தகவல் | Visa Free Entry To 38 Countries

உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இதற்கான அனுமதி கிடைத்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW