பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தனது தீர்மானத்தை அறிவித்த விக்னேஷ்வரன்

C. V. Vigneswaran sl presidential election Parliament Election 2024 Sri Lanka Parliament Election 2024 Sri Lanka General Election 2024
By Benat Sep 27, 2024 11:18 AM GMT
Benat

Benat

எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்று முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் விளக்கமளித்து விசேட ஊடக அறிக்கை ஒன்றை அவர் வெளியிட்டுள்ளார்.

இளைஞர்களுக்கு வாய்ப்பு

இதில், இளைஞர்களுக்கு வாய்ப்பளித்து தான் எதிர்வரும் பொதுத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்ற தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

பொதுத் தேர்தலில் போட்டியிடுவது தொடர்பில் தனது தீர்மானத்தை அறிவித்த விக்னேஷ்வரன் | Vigneswaran Will Not Contest The General Elections

இதேவேளை,  கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது தமிழ்ப் பொது வேட்பாளராக களமிறங்கிய பா.அரியநேத்திரனுக்கு ஆதரவு தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.