இலங்கையில் தற்போது மரக்கறிகளின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்
Sri Lanka
Sri Lankan Peoples
Vegetables
Vegetables Price
Vegetable Price Today
By Rakshana MA
கடந்த வாரத்துடன் ஒப்பிடும் போது, உள்ளூர் சந்தையில் மலையக மற்றும் தாழ்நில மரக்கறிகளின் விலைகள் வேகமாக அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்படி, 160 ரூபா சில்லறை விலையில் விற்கப்பட்ட ஒரு கிலோ பூசணிக்காய் தற்போது 300 முதல் 400 ரூபாய் வரையிலும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தற்போதைய விலை
அத்துடன், மற்ற அனைத்து காய்கறிகள் ஒரு கிலோ 500 முதல் 800 ரூபாய் வரையிலும் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |