வனிந்து ஹசரங்கவிற்கு போட்டித்தடை

Cricket Sri Lanka Cricket Afghanistan Cricket Team
By Dhayani Feb 24, 2024 03:07 PM GMT

இலங்கையின் T20 கிரிக்கெட் அணித்தலைவர் வனிந்து ஹசரங்க‌ ஐ.சி.சி ஒழுங்கு விதிகளை மீறியதைத் தொடர்ந்து போட்டித்தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, அவர் 50 சதவீத அபராதம் மற்றும் மூன்று குறைபாடு புள்ளிகளைப் பெற்றுள்ளதாக ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

இதன்படி, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் நெறிமுறைகளை மீறியதாக கூறப்படும் வனிந்து ஹசரங்கவிற்கு ஐசிசியினால் 2 போட்டிகளில் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது.

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய்

டொலருக்கு எதிராக வலுவடையும் இலங்கை ரூபாய்

சூரியனில் ஏற்பட்ட திடீர் மாற்றம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

சூரியனில் ஏற்பட்ட திடீர் மாற்றம் - விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை

திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை: இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு

திறைசேரி உண்டியல்கள் ஏல விற்பனை: இலங்கை மத்திய வங்கி அறிவிப்பு