அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி
Dollar to Sri Lankan Rupee
Sri Lankan rupee
Dollars
By Mayuri
அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி இந்த வருடத்தில் 8.4 வீதத்தால் அதிகரித்துள்ளது.
ஆகஸ்ட் மாத நாணயக் கொள்கை அறிக்கைகளின்படி, பணவீக்கமும் ஐந்து சதவீத அளவில் இருக்கும் என்று மத்திய வங்கி தெரிவித்துள்ளது.
பணவீக்கம்
எதிர்வரும் மாதங்களில் பணவீக்கம் இலக்கு மட்டத்திற்கு கீழே மேலும் குறையும் என மத்திய வங்கி எதிர்பார்க்கிறது.
இதேவேளை, ஜூலை மாதத்தில் மாத்திரம் சுற்றுலா வருமானம் 328.3 மில்லியன் அமெரிக்க டொலர்களாக பதிவாகியுள்ளமை விசேட அம்சமாகும்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |