சானிட்டரி நாப்கின் வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு

Sri Lanka Sri Lankan Schools Education
By Mayuri Jul 05, 2024 12:15 PM GMT

சானிட்டரி நப்கின் வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டில் பாடசாலை மாணவிகளுக்கு சானிட்டரி நப்கின்கள் வழங்கும் திட்டத்தின் முதல் கட்டம் எதிர்வரும் ஜூலை 10 ஆம் திகதியுடன் முடிவடைகிறது.

மாணவர்களுக்கான அறிவிப்பு

அதன்படி, மாணவர்கள் ஸ்கேன் செய்யப்படாத வவுச்சர்கள் மூலம் எதிர்வரும் 11ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 10 நாப்கின்களை கொள்வனவு செய்ய கல்வி அமைச்சின் செயலாளர் அனுமதி வழங்கியுள்ளார்.

சானிட்டரி நாப்கின் வவுச்சர்களின் செல்லுபடியாகும் காலம் நீடிப்பு | Validity Period Of Sanitary Napkin Vouchers

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW