கல்முனையில் வளர்ந்தவர்களுக்கான ஏற்புவலி டிப்தீரியா தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு

Sri Lanka Sri Lankan Peoples Eastern Province Kalmunai Sri Lankan Schools
By Rakshana MA Nov 20, 2024 01:08 PM GMT
Rakshana MA

Rakshana MA

கல்முனையில் பாடசாலை மாணவர்களுக்கு "வளர்ந்தவர்களுக்கான ஏற்புவலி டிப்தீரியா " தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

குறித்த தடுப்பூசி போடும் நிகழ்ச்சி இன்று(20) கல்முனை கல்வி வலய கல்முனை கமு/கமு/ அல்- அஸ்ஹர் வித்தியாலயத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

ருஹுனு பல்கலைக்கழகத்தில் தொடரும் பணிப்புறக்கணிப்பு

ருஹுனு பல்கலைக்கழகத்தில் தொடரும் பணிப்புறக்கணிப்பு

சுகாதாரத் துறையுடன் தடுப்பூசி

கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சகிலா இஸ்ஸதீனின் வழிகாட்டலில், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி இஸட். சரப்டீனின் ஆலோசனைக்கிணங்க சுகாதார வைத்திய அதிகாரி காரியாலய பொது சுகாதார பரிசோதகர்கள், மருத்துவ தாதிகள், உத்தியோகத்தர்கள் பலரும் இந்த தடுப்பூசி செலுத்தும் வேலைத் திட்டத்தில் இணைந்து கொண்டனர்.

கல்முனையில் வளர்ந்தவர்களுக்கான ஏற்புவலி டிப்தீரியா தடுப்பூசி செலுத்தும் நிகழ்வு | Vaccination Event For Adults In Kalmunai Scl Stu

கல்முனை கமு/கமு/அஸ்கர் வித்தியாலய அதிபர் ஏ.எச். அலி அக்பரின் நெறிப்படுத்தலில் நடைபெற்ற இந்த தடுப்பூசி செலுத்தும் நிகழ்வில் மாணவர்கள், மாணவிகள் அனைவரும் குறித்த தடுப்பூசியை பெற்றுக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

அநுரவின் அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லை..

அநுரவின் அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லை..

குடிசன மதிப்பீடு குறித்து அறிவுரை!

குடிசன மதிப்பீடு குறித்து அறிவுரை!

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 


GalleryGalleryGalleryGallery