அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Dollar to Sri Lankan Rupee Sri Lankan rupee Dollars
By Mayuri Jun 28, 2024 08:15 AM GMT

இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 301 ரூபாய் 01 சதமாகவும், விற்பனை பெறுமதி 310 ரூபாய் 35 சதமாகவும் பதிவாகியுள்ளது. 

அத்துடன் யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 320 ரூபாய் 15 சதமாகவும், விற்பனை பெறுமதி 333 ரூபாய் 53 சதமாகவும் காணப்படுகிறது.

சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 332 ரூபாய் 13 சதம், விற்பனை பெறுமதி 347 ரூபாய் 85 சதம்.

கனேடிய டொலர்

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 218 ரூபாய் 07 சதம், விற்பனை பெறுமதி 227ரூபாய் 49 சதம்.

அமெரிக்க டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Usd Rate Todayin Sri Lanka

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 197 ரூபாய் 69 சதம், விற்பனை பெறுமதி 207 ரூபாய் 70 சதம்.

ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 1 ரூபாய் 86 சதம், விற்பனை பெறுமதி 1 ரூபாய் 93 சதம் என இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW