அமெரிக்க டொலரின் பெறுமதியில் பதிவாகியுள்ள மாற்றம்

Central Bank of Sri Lanka Dollars
By Mayuri Aug 14, 2024 09:57 AM GMT

இலங்கை மத்திய வங்கி இன்று (14) வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதங்களின் படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 294 ரூபாய் 54 சதம், விற்பனைப் பெறுமதி 303 ரூபாய் 82 சதம்.

ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 377 ரூபாய் 37 சதம், விற்பனைப் பெறுமதி 392 ரூபா 24 சதம்.

யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322 ரூபாய் 18 சதம், விற்பனைப் பெறுமதி 335 ரூபாய் 62 சதம். சுவிஸ் பிராங் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 338 ரூபாய், விற்பனைப் பெறுமதி 354 ரூபாய் 30 சதம்.

அமெரிக்க டொலரின் பெறுமதியில் பதிவாகியுள்ள மாற்றம் | Usd Rate Today In Sri Lanka Rupees Value

கனேடிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 213 ரூபா 35 சதம், விற்பனைப் பெறுமதி 222 ரூபாய் 88 சதம்.

அவுஸ்திரேலிய டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 193 ரூபாய் 36 சதம், விற்பனைப் பெறுமதி 203 ரூபாய் 17 சதம்.

சிங்கப்பூர் டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 221 ரூபாய் 95 சதம், விற்பனைப் பெறுமதி 232 ரூபாய் 41 சதம். ஜப்பானிய யென் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 2 ரூபாய், விற்பனைப் பெறுமதி 2 ரூபாய் 8 சதம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW