ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் - மத்திய வங்கியின் அறிவிப்பு

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lankan rupee
By Mayuri Jun 29, 2024 02:53 AM GMT
Mayuri

Mayuri

கடந்த ஆறு மாதங்களில் டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 7.3 வீதத்தால் அதிகரித்துள்ளதாக மத்திய வங்கி தெரிவித்துள்ளது.

ஆனால், மே மாதத்தில் ரூபாய் மதிப்பு சரிந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த சரிவு 1.7 சதவீதமாக காட்டப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு

ஜனவரி முதல் ஏப்ரல் வரையான காலப்பகுதியில் ரூபாயின் மதிப்பு அதிகரித்துள்ளது. 

ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் - மத்திய வங்கியின் அறிவிப்பு | Usd Rate Today In Sri Lanka Rupees Value

மேலும், மே மாத இறுதிக்குள் நாட்டின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு 5.4 பில்லியன் டொலர்களாக காணப்படுவதாகவும் மத்திய வங்கி கூறியுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW