400 வகையான மருந்துகள் அவசர கொள்வனவு: சுகாதார அமைச்சு

Keheliya Rambukwella Ministry of Health Sri Lanka Hospitals in Sri Lanka National Health Service
By Fathima Sep 03, 2023 11:55 AM GMT
Fathima

Fathima

400 வகையான மருந்துகள் அவசர கொள்வனவு நடைமுறையின் அடிப்படையில் கொள்வனவு செய்யப்பட்டு வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்திய கடன் திட்டத்தின் கீழ் கிடைக்கப்பெற்ற 378 வகையான மருந்துகளும் வைத்தியசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

சுகாதார அமைச்சு

400 வகையான மருந்துகள் அவசர கொள்வனவு: சுகாதார அமைச்சு | Urgent Purchase Of 400 Types Of Medicines

எவ்வாறாயினும், வைத்தியசாலைகளில் 77 வகையான மருந்துகள் பற்றாக்குறையாகக் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.