றிஷாட் மற்றும் சஜித்திற்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து

Colombo Risad Badhiutheen Sajith Premadasa
By Mayuri Aug 15, 2024 11:46 AM GMT
Mayuri

Mayuri

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர் றிஷாட் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் கூட்டணியுடன் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றில் கைச்சாத்திட்டுள்ளது.

இந்த நிகழ்வு இன்று பிற்பகல் கொழும்பில் நடைபெற்றுள்ளது. 

உடன்படிக்கை கைச்சாத்து

குறித்த உடன்படிக்கையில், ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிஷாட் பதியுதீன் ஆகியோர் கைச்சாத்திட்டுள்ளனர்.

றிஷாட் மற்றும் சஜித்திற்கு இடையில் ஒப்பந்தம் கைச்சாத்து | United People S Alliance Rishad Signing Agreement

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW