விடுமுறை நாட்களுக்கான எரிபொருள் விநியோகம் : எரிசக்தி அமைச்சின் புதிய அறிவிப்பு

Fuel Price In Sri Lanka Kanchana Wijesekera Sri Lanka Fuel Crisis
By Benat Apr 08, 2024 04:45 PM GMT
Benat

Benat

அடுத்து வரும் தொடர் விடுமுறை காலத்தில்  தடையின்றி எரிபொருள் விநியோகம் இடம்பெறும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி  அமைச்சர் கஞ்சன விஜேசேகர(Kanchana Wijesekera) தெரிவித்துள்ளார்.

தனது எக்ஸ் தளத்தில் இட்டுள்ள பதிவில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புதிய எரிபொருள் நிலையங்கள்

மேலும், அடுத்த 12 மாதங்களுக்கு தேவையான எரிபொருள் கையிருப்பை பெற்றுக் கொள்ள எரிசக்தி அமைச்சு திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

uninterrupted-fuel-supply

அத்துடன், புதிய எரிபொருள் நிலையங்களை நிறுவுவதற்கு பல விளம்பரங்கள் வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.