இந்தியாவுக்கு வரி விதிப்பதாக எச்சரிக்கும் ட்ரம்ப்

Donald Trump India Russia
By Faarika Faizal Oct 21, 2025 03:59 AM GMT
Faarika Faizal

Faarika Faizal

ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்கா ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது அமெரிக்கா ஜனாதிபதி ட்ரம்ப் கூடுதல் வரி விதிகளை விதித்து வருகிறார்.

இந்நிலையில், இந்தியா மீது 50 சதவீத கூடுதல் வரியை விதித்தார்.

மோடி ட்ரம்ப்க்கு வழங்கிய வாக்குறுதியால் சிக்கலில் ரஷ்யா

மோடி ட்ரம்ப்க்கு வழங்கிய வாக்குறுதியால் சிக்கலில் ரஷ்யா

இந்தியா மீது கூடுதல் வரி 

எனினும், அவரது மிரட்டல்களை மத்திய அரசு பொருட்படுத்தவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

இந்தியாவுக்கு வரி விதிப்பதாக எச்சரிக்கும் ட்ரம்ப் | Trump Warns Of Tariffs On India

அத்துடன், இந்தியாவின் நலன்களை கருத்தில் கொண்டு எண்ணெய் ரஷ்யாவிடம் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது.

மேலும், அது தொடரும் என்றும் மத்திய அரசு திட்டவட்டமாகத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.



You May Like This Video...



நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW