டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Shalini Balachandran Aug 07, 2024 06:32 AM GMT
Shalini Balachandran

Shalini Balachandran

இன்றைய நாளுக்கான (08) நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி (Central Bank of Sri Lanka) வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க (America) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 297.50 ஆகவும் விற்பனைப் பெறுமதி 306.76 ஆகவும் பதிவாகியுள்ளது.

ஸ்ரேலிங் பவுண் (pound) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 376.52 சதம் ஆகவும் விற்பனைப் பெறுமதி 391.39 ஆகவும் பதிவாகியுள்ளது.

48 பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள விடயம்

48 பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள விடயம்

நாணயமாற்று விகிதம்

யூரோ (Euro) ஒன்றின் கொள்முதல் பெறுமதி 322.93 ஆகவும் விற்பனைப் பெறுமதி 336.58 ஆகவும் பதிவாகியுள்ளது.

கனேடிய (Canada)  டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 214.43 ஆகவும் விற்பனைப் பெறுமதி 224.09 ஆகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Usd Dollar Rate In Srilanka

அவுஸ்திரேலிய (Australia) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 192.83 ஆகவும் விற்பனைப் பெறுமதி 202.89 ஆகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் (Singapore) டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 222.12 ஆகவும் விற்பனைப் பெறுமதி 232.75 ஆகவும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

பங்களாதேஷ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

பங்களாதேஷ் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW