இன்றைய நாளுக்கான வானிலை மாற்றம்

Sri Lanka Sri Lankan Peoples Climate Change Weather
By Rakshana MA Feb 06, 2025 03:56 AM GMT

காலி, மாத்தறை,களுத்துறை, இரத்தினபுரி, அம்பாறை,மாத்தளை மற்றும் பதுளை மாவட்டங்களில் மாலையில் அல்லது இரவில் பெய்யக் கூடிய சிறிதளவான மழைவீழ்ச்சியைத் தவிர நாடு முழுவதும் பிரதானமாக சீரான வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

இன்றையை நாளுக்கான (06) வானிலை குறித்து திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட அறிக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

சடுதியாக வீழ்ச்சியடைந்த கொழும்பு பங்குச்சந்தை

சடுதியாக வீழ்ச்சியடைந்த கொழும்பு பங்குச்சந்தை

வானிலை மாற்றம் 

அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

மேல், சப்ரகமுவ, மத்திய, ஊவாமற்றும் வடமத்திய மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் குருநாகல் மாவட்டங்களிலும் சில இடங்களில் காலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய நாளுக்கான வானிலை மாற்றம் | Today Sri Lanka Weather Update

லசந்த கொலை வழக்கு விசாரணை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

லசந்த கொலை வழக்கு விசாரணை தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

 நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW