கொழும்பு பங்கு சந்தை நிலவரம்

Colombo Sri Lanka Economy of Sri Lanka
By Mayuri Sep 24, 2024 10:29 AM GMT

கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் இன்று 11,336.69 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

அதனடிப்படையில் நாள் ஒன்றுக்கான அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் அதிகபட்சமாக 239.88 ஆக இன்று பதிவாகியுள்ளது.

பங்குச் சந்தையின் மொத்த புரள்வு

மேலும், இன்றைய வர்த்தக நாள் நிறைவில் பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 2 பில்லியனாக பதிவாகி உள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

கொழும்பு பங்கு சந்தை நிலவரம் | Today S Status Of The Colombo Stock Exchange

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW