சர்வதேச சந்தையில் அதிகரித்த இயற்கை எரிவாயு விலை

Crude Oil Prices Today Dollars World
By Laksi Sep 28, 2024 09:35 AM GMT

சர்வதேச சந்தையில் இயற்கை எரிவாயுவின் விலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இன்றையதினம் (28) இயற்கை எரிவாயுவின் விலை 2.90 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

இதேவேளை, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை இன்றைய தினம் சற்று அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொதுத் தேர்தல் குறித்து றிசாட் பதியுதீன் வெளியிட்ட தகவல்

பொதுத் தேர்தல் குறித்து றிசாட் பதியுதீன் வெளியிட்ட தகவல்

மசகு எண்ணெய் விலை

WTI ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 68.18 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

சர்வதேச சந்தையில் அதிகரித்த இயற்கை எரிவாயு விலை | Today Natural Gas Price In Usd World Market

அத்துடன் பிரெண்ட் ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 71.98 அமெரிக்க டொலராக பதிவு செய்துள்ளது. 

ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி

ஜனாதிபதியால் வெளியிடப்பட்ட அதிவிசேட வர்த்தமானி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW