தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்!

Gold Price in Sri Lanka Today Gold Price Daily Gold Rates
By Fathima Jan 12, 2026 07:44 AM GMT
Fathima

Fathima

இலங்கையில் தங்கத்தின் விலை இன்று அதிகரித்துள்ளதாக இலங்கை நகைகடை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதன்படி 24 கரட் தங்கம் 365,000 ரூபாவாகவும், 22 கரட் தங்கம் 337,600 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகின்றது.

மீண்டும் அதிகரிப்பு

இதன்படி, கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடும் போது தங்கத்தின் விலை 3,000 ரூபாவினால் உயர்வடைந்துள்ளது.

தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்! | Today Gold Price Sri Lanka

அத்துடன், 24 கரட் தங்கம் ஒரு கிராம் 45,625 ரூபாவாகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் 42,200 ரூபாவாகவும், விற்பனை செய்யப்படுகின்றது.

உலக சந்தையில் தங்க விலை மாற்றத்திற்கு ஏற்ப இலங்கையிலும் அடுத்து வரும் நாட்களில் விலை மாற்றம் ஏற்படலாம் என பொருளாதார நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.