தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல்

Gold Price in Sri Lanka Economy of Sri Lanka Gold
By Laksi Jan 27, 2025 09:45 AM GMT

இலங்கையில் (Sri Lanka) தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக சற்று ஏற்ற இறக்கத்துடன் பதிவாகி வருகின்றது.

இதன்படி, இன்றைய தினம் (27) ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலையானது 824,663 ரூபாவாக விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

டிஜிட்டல் அடையாள அட்டையில் தரவைச் சேகரிக்க நாடு முழுவதும் நிறுவப்படும் நிலையங்கள்

டிஜிட்டல் அடையாள அட்டையில் தரவைச் சேகரிக்க நாடு முழுவதும் நிறுவப்படும் நிலையங்கள்

இன்றைய நிலவரம்

இதனடிப்படையில், 24 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 29,090 ரூபாவாக பதிவாகியுள்ள அதேவேளை 24 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 232,750 ரூபாவாக பதிவாகியுள்ளது.

தங்கம் வாங்க காத்திருப்போருக்கு வெளியான தகவல் | Today Gold Price In Sri Lanka World Market

அதேபோல் 22 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 26,670 ரூபாவாக பதிவாகியுள்ளதுடன் 22 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 213,350 ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும் 21 கரட் தங்கம் ஒரு கிராமின் விலை 25,460 ரூபாவாக பதிவாகியுள்ள நிலையில் 21 கரட் தங்கப் பவுண் ஒன்றின் விலை 203,650 ரூபாவாக இன்றையதினம் பதிவாகியுள்ளது.

யோஷிதவுக்கு பிணை! நீதிமன்றம் விதித்துள்ள தடை

யோஷிதவுக்கு பிணை! நீதிமன்றம் விதித்துள்ள தடை

சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் தொடர்ந்தும் முதலிடத்தை தக்க வைத்துக்கொள்ளும் அல்ஹிலால் பாடசாலை

சாய்ந்தமருது கல்விக் கோட்டத்தில் தொடர்ந்தும் முதலிடத்தை தக்க வைத்துக்கொள்ளும் அல்ஹிலால் பாடசாலை

  நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW