டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

Dollar to Sri Lankan Rupee Dollars Economy Canada
By Laksi Aug 05, 2024 08:05 AM GMT
Laksi

Laksi

 இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (05.8.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 306.65 ரூபாவாகவும், கொள்வனவு விலை 297.33 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை222.56 ரூபாவாகவும், கொள்வனவு விலை 212.95 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

பெட்ரோலின் விலை 5000 ரூபாவாக அதிகரிக்கும் வாய்ப்பு: முன்னாள் எம்.பி பகிரங்க தகவல்

பெட்ரோலின் விலை 5000 ரூபாவாக அதிகரிக்கும் வாய்ப்பு: முன்னாள் எம்.பி பகிரங்க தகவல்

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 336.54 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 322.87 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Cbsl Official Rates Rupee Us Dollar To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 393.84 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 378.98 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 201.36 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 191.42 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 233.29 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 222.76 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நாட்டிலுள்ள அனைத்து ஊடக தலைவர்களும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

நாட்டிலுள்ள அனைத்து ஊடக தலைவர்களும் தேர்தல் ஆணைக்குழுவிற்கு அழைப்பு

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் மேலுமொரு வேட்பாளர்

ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கும் மேலுமொரு வேட்பாளர்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW