டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்: இன்றைய நாணய மாற்று வீதம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Laksi Jul 23, 2024 07:19 AM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (23.7.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 308.54  ரூபாவாகவும், கொள்வனவு விலை 299.29 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலரின் விற்பனை விலை 225.65 ரூபாவாகவும், கொள்வனவு விலை 215.91ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 337.82 ரூபாவாகவும், கொள்வனவு  பெறுமதி 324.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட மாற்றம்: இன்றைய நாணய மாற்று வீதம் | Today Cbsl Official Rates Rupee Us Dollar To Lkr

இதேவேளை, ஸ்டெர்லிங் பவுண்டின் விற்பனை பெறுமதி 400.48 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 385.36 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 206.73 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 196.60 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனை பெறுமதி  231.16  ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 220.61 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW