டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Sri Lankan rupee Dollars
By Laksi Dec 11, 2024 08:13 AM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (11.12.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 294.60 ரூபாவாகவும், கொள்வனவு விலை 285.99 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 209.34 ரூபாவாகவும், கொள்வனவு விலை 200.54 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சீனத்தூதுவரால் கையளிக்கப்பட்ட பாடசாலை சீருடைத்துணி

சீனத்தூதுவரால் கையளிக்கப்பட்ட பாடசாலை சீருடைத்துணி

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 312.13 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 299.51 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று பதிவான மாற்றம் | Today Cbsl Official Dollar Rate Rupee Usd To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 377.93 ரூபாவாகவும் கொள்வனவு பெறுமதி 363.85 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 190.10 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 180.70 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 221.50 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 211.61 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

மின் கட்டண குறைப்பு தொடர்பில் வெளியான தகவல்

திருகோணமலையில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

திருகோணமலையில் மக்கள் கவனயீர்ப்பு போராட்டம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW