இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Laksi Dec 05, 2024 07:52 AM GMT
Laksi

Laksi

 இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (5.12.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 294.69 ரூபாவாகவும், கொள்வனவு விலை 286.09 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 210.77 ரூபாவாகவும், கொள்வனவு விலை 201.91ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

மொட்டு கட்சியின் நிர்வாக செயலாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

மொட்டு கட்சியின் நிர்வாக செயலாளர் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 311.74 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 299.14 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Cbsl Official Dollar Rate Rupee Usd To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 375.95 ரூபாவாகவும் கொள்வனவு பெறுமதி 361.92 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 191.59 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 182.13 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 221.20 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 211.32 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

புதிய அரசாங்கத்திற்கு உதவியளிப்பதாக உலக வங்கி உறுதி

புதிய அரசாங்கத்திற்கு உதவியளிப்பதாக உலக வங்கி உறுதி

ஜனாதிபதியின் உருவத்தினை ரூபிக்கியூப் மூலம் செய்து உலக சாதனை படைத்த மாணவன்

ஜனாதிபதியின் உருவத்தினை ரூபிக்கியூப் மூலம் செய்து உலக சாதனை படைத்த மாணவன்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW