டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்

Central Bank of Sri Lanka Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Laksi Nov 04, 2024 11:15 AM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (04.11.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 297.60 ரூபாவாகவும், கொள்வனவு விலை 288.55 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 215.55 ரூபாவாகவும், கொள்வனவு விலை 206.05 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சகல தேர்தல் அதிகாரிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

சகல தேர்தல் அதிகாரிகளுக்கும் விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 325.95 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 312.68 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Cbsl Official Dollar Rate Rupee Usd To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 388.10 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 373.22 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 198.77 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 188.78 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 227.49 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 217.20 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

லிட்ரோ எரிவாயு விலை தொடர்பில் வெளியான அறிவிப்பு

ஆசிய சதுரங்க இறுதி போட்டியில் யாழ். சிறுமி

ஆசிய சதுரங்க இறுதி போட்டியில் யாழ். சிறுமி

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW