டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Laksi Oct 29, 2024 12:54 PM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (29.10.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 298.16 ரூபாவாகவும், கொள்வனவு விலை 289.08 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 216.02 ரூபாவாகவும், கொள்வனவு விலை 206.77 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய தகவல்

வாகன இறக்குமதி தொடர்பில் வெளியான புதிய தகவல்

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 324.09 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 311.20 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Cbsl Official Dollar Rate Rupee Usd To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 388.25 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 373.66 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 198.08 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 188.31 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 227.02 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 216.67 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வெளியான அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பள அதிகரிப்பு குறித்து வெளியான அறிவிப்பு

தம்பலகாமத்தில் வடக்கு, கிழக்கு பருவ பெயர்ச்சி மழை தொடர்பில் முன்னாயத்த கலந்துரையாடல்

தம்பலகாமத்தில் வடக்கு, கிழக்கு பருவ பெயர்ச்சி மழை தொடர்பில் முன்னாயத்த கலந்துரையாடல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW