இன்று டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Laksi Sep 13, 2024 10:54 AM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (13.09.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.77 ரூபாவாகவும், கொள்வனவு விலை 296.45 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 226.71 ரூபாவாகவும், கொள்வனவு விலை 216.96 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

க.பொ.த உயர்தரப் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 340.68 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 326.87 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

இன்று டொலரின் பெறுமதியில் ஏற்பட்டுள்ள மாற்றம் | Today Cbsl Official Dollar Rate Rupee Usd To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 403.47 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 388.24 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 207.51 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 197.57 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 237.17 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 226.42 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

எமது அரசின் கீழ் வடக்கு, கிழக்கு இணைக்கப்படாது: நாமல்

எமது அரசின் கீழ் வடக்கு, கிழக்கு இணைக்கப்படாது: நாமல்

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

இலங்கையில் தங்கத்தின் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றம்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW