டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்!

Dollar to Sri Lankan Rupee Economy of Sri Lanka Dollars
By Laksi Sep 11, 2024 09:45 AM GMT
Laksi

Laksi

இலங்கை மத்திய வங்கி இன்றைய நாளுக்கான (11.09.2024) நாணயமாற்று விகிதங்களை வெளியிட்டுள்ளது.

அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 305.36 ரூபாவாகவும், கொள்வனவு விலை 296.08 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அத்தோடு, கனேடிய டொலர் ஒன்றின் விற்பனை விலை 225.95 ரூபாவாகவும், கொள்வனவு விலை 216.14 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

நாட்டில் இடம்பெறும் ஊழல் வெளியே வந்தால் ரணிலுக்கு தான் அவமானம்: ஹரீஸ் எம்.பி

நாட்டில் இடம்பெறும் ஊழல் வெளியே வந்தால் ரணிலுக்கு தான் அவமானம்: ஹரீஸ் எம்.பி

நாணயமாற்று விகிதம்

இதன்படி, யூரோ ஒன்றின் விற்பனை பெறுமதி 338.75 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 325.12 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

டொலரின் பெறுமதியில் இன்று ஏற்பட்டுள்ள மாற்றம்! | Today Cbsl Official Dollar Rate Rupee Usd To Lkr

இதேவேளை, ஸ்டேலிங் பவுண் ஒன்றின் விற்பனை பெறுமதி 401.37 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 386.23 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

அவுஸ்திரேலிய டொலரின் விற்பனை பெறுமதி 205.15 ரூபாவாகவும், கொள்வனவு பெறுமதி 195.12 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

சிங்கப்பூர் டொலரின் விற்பனைப் பெறுமதி 236.19 ஆகவும் ரூபாவாகவும்,கொள்வனவு பெறுமதி 225.47 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது.

ரிஷாட்டுடன் இணைந்து சஜித்தின் வெற்றியை உறுதி செய்வோம்: மன்னார் மாவட்ட உறுப்பினர்கள் தெரிவிப்பு

ரிஷாட்டுடன் இணைந்து சஜித்தின் வெற்றியை உறுதி செய்வோம்: மன்னார் மாவட்ட உறுப்பினர்கள் தெரிவிப்பு

புத்தளத்தில் பெருந்தொகையான மஞ்சள் மீட்பு

புத்தளத்தில் பெருந்தொகையான மஞ்சள் மீட்பு

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள முதன்மை WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW